📞 9500357202 ✉️ bagavathiyamman910@gmail.com 🕐 காலை 6:00 – இரவு 10:00 · அனைத்து நாட்களும் 🕐 6:00 AM – 10:00 PM · All days

எங்களைப் பற்றி

About Us

ஓம் ஸ்ரீ கேரளா சோட்டானிக்கரை பகவதி மாந்திரீக சித்தர் பீடம்

Om Sri Kerala Chotanikarai Bagavathi Manthriga Sidhar Peedam

பாரம்பரியத்தின் தொடர்ச்சி

A Continuing Tradition

கேரள மாந்திரீகம் என்பது நூற்றாண்டுகள் பழமையான அறிவு. மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய மூன்றின் இணைவால், மனிதனின் வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கும் முறையாக இது கேரளத்தில் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்துள்ளது.

எங்கள் பீடம் சோட்டானிக்கரை பகவதி அம்மனை மூலமூர்த்தியாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு வரும் ஒவ்வொரு பக்தரின் ஜாதகமும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு, அவரவர் நிலைக்கு ஏற்ற பரிகாரம் நிர்ணயிக்கப்படுகிறது. எந்தப் பிரச்சினையும் சிறியது என்று ஒதுக்கப்படுவதில்லை.

Kerala manthrigam is a body of knowledge centuries old. Through the union of mantra, yantra and tantra, it has been passed down through generations in Kerala as a way of removing the obstacles that arise in human life.

Our peedam works under the grace of Chotanikarai Bagavathi Amman. Every devotee's horoscope is examined individually and a remedy suited to their particular situation is determined. No problem is ever treated as too small.

Lord Shiva

ஏன் எங்களை நாட வேண்டும்?

Why People Come to Us

🕉️

பாரம்பரிய முறைAuthentic tradition

கேரள மாந்திரீகத்தின் உண்மையான முறைப்படி, குறுக்கு வழிகள் இல்லாமல் பரிகாரம் செய்யப்படுகிறது.

Remedies are performed in the genuine Kerala manthrigam method, without shortcuts.

🔒

முழு ரகசியம்Complete privacy

தங்கள் பெயர், பிரச்சினை, குடும்ப விவரம் எதுவும் வெளியே செல்லாது.

Your name, problem and family details never leave this consultation.

🎁

இலவச முதல் ஆலோசனைFree first consultation

முதலில் பேசுங்கள். தீர்வு உண்டா என்பதைத் தெரிந்து கொண்ட பிறகே முடிவு எடுங்கள்.

Talk to us first. Decide only after you know whether a solution exists.

🌍

உலகம் முழுவதும்Worldwide

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்கா — எங்கிருந்தும் தொடர்பு கொள்ளலாம்.

India, Singapore, Malaysia, Dubai, USA — you can reach us from anywhere.

⏱️

விரைவான பலன்Quick results

பெரும்பாலான பிரச்சினைகளுக்கு 14 நாட்களுக்குள் மாற்றம் தெரியும்.

For most problems, change becomes visible within 14 days.

🤝

நேரடி வழிகாட்டுதல்Direct guidance

இடைத்தரகர்கள் இல்லை. விக்னேஷ் அவர்களிடம் நேரடியாகப் பேசலாம்.

No middlemen — you speak directly with Vignesh.

25+ஆண்டு அனுபவம்Years of experience
10,000+திருப்தியான பக்தர்கள்Satisfied devotees
14நாட்களில் தீர்வுDays to a solution
100%ரகசியம் காக்கப்படும்Confidential

உங்கள் பிரச்சினைக்கு 14 நாட்களுக்குள் தீர்வு

A Solution to Your Problem Within 14 Days

முதல் ஆலோசனை இலவசம் · அனைத்து விவரங்களும் முழு ரகசியம்

First consultation free · All details kept fully confidential

🕉️
அம்மன் உதவியாளர் ஆன்லைனில் உள்ளோம்
📞 அழைக்க